29/05/2026
#காவிரியில்_மேக்கேதாட்டு_அணைத்_திட்டம்_வேண்டாம்
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்திடக் கோரி , , ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் தஞ்சாவூரில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று 29.05.26 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளானத் தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
சிபிஐ(எம்) மாநில செயலாளர், தோழர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநில நிலைக்குழு உறுப்பினர் அ.சிம்சன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர்.
தோழர் சிம்சன் தனது உரையில் பின்வரும் அம்சங்களை வலியுறுத்தினார்.
✅ காவிரி நீர் கார்ப்பரேட் நலன்களுக்கா, விவசாயிகளுக்கா?
✅ மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது.
✅ காவிரி நீர் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு, உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
✅ தமிழ்நாடு அரசு
மேக்கே தாட்டு அணைப் பிரச்சினை மீது, அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும்
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை,
உடனே கூட்ட வேண்டும்.
29/05/2026
#சென்னையில்_கார்ல்_மார்க்ஸ்_சிலைக்கு
CPIML Liberation பொது செயலாளர்
தோழர். திபங்கர், தலைமையில், சிபிஐஎம்எல் கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். ✊
மே 29, 30, 31 தேதிகளில் Communist Party of India -Marxist Leninist- Liberation CPIML லிபரேசன் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
#மார்க்சியத்தை_ஏந்திப்_பிடிப்போம்!
26/05/2026
#மேகதாது_அணை_கட்டுமானத்தை_தடுக்கக்க_வேண்டும்!
✅ மே 29-இல் தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
மேகதாது அருகே அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி, சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்)லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
#அணிதிரள்வீர்!
25/05/2026
#பெட்ரோல்_டீசல்_விலை_4வது_முறை_உயர்வு
மோடி _ ட்ரம்ப் கூட்டால் கடும் நெருக்கடிக்குள் இந்திய மக்கள் தள்ளப்படுகின்றனர்.
✅ வன்மையான கண்டனம்!
Petrol and diesel prices hiked again — the 4th increase in just 10 days! After pushing Indian economy into crisis through failed foreign and economic policy - especially the mortgaging of the country's foreign policy and trade interests to the US-Israel axis, the Modi-BJP government is now making ordinary people pay the price.
Every fuel price hike hits agriculture, transport, and essential goods — pushing inflation higher and deepening the economic distress faced by millions.
25/05/2026
#நக்சல்பாரியில்_உயிர்நீத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த 8 பெண்கள் மற்றும் பிற தியாகிகளுக்கு வீரவணக்கம்! ✊
#நக்சல்பாரி59
On 25 May 1967 in Naxalbari village of Darjeeling district, 8 women were killed in a militant struggle against a repressive landlord. Their martyrdom marked the beginning of the militant peasant uprising called the Naxalbari movement, which led to the birth of the CPI(ML), the revolutionary current in India’s communist movement. The uprising spread like a prairie fire to Srikakulam in Andhra Pradesh, where women like Panchadri Nirmala were martyred in courageous struggles alongside other male comrades.
From the struggles of Naxalbari and Srikakulam to the resistance in Bhojpur, women have given their lives to keep the revolutionary flame alive - for the social transformation and liberation of all.
Red salute to the the Women Martyrs of Naxalbari:
1. COM. DHANESWARI DEVI
2. COM. SORUBALA BARMAN
3. COM. SONAMOTI SINGHA
4. COM. SIMASHWARI MALLICK
5. COM. NAYANESWARI MALLICK
6. COM. SAMASHWARI SAIBANI
7. COM. GAUDRAU SAIBANI
8. COM. PHULMOTI SINGHA
(The 8 women martyred along with Com. Khar Singh Mallick and two children)
25/05/2026
#நக்சல்பாரிக்கு_செவ்வணக்கம்!
#நக்சல்பாரி: கடந்த 59 ஆண்டுகளில் எந்தவொரு சக்தியாலும் அணைக்க முடியாத, ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கானப் போராட்டத்தின் தீப்பொறி.
✅ வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியின் 59வது ஆண்டு நிறைவில், நக்சல்பாரியின் அழியாத தியாகிகளுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறோம்!
20/05/2026
#பெட்ரோல்_டீசல்_விலை_உயர்வு
#மக்கள்_வாழ்வாதாரம்_மீதான_மோடி_அரசின்_தாக்குதலைக்_கண்டித்து
✅ தமிழ்நாடு முழுவதும், இடதுசாரிகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
✅ சிபிஐஎம் , சிபிஐ, சிபிஐஎம்எல் லிபரேஷன் ஆகிய கட்சிகள் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
CPIM Tamilnadu மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் CPIML Liberation, Tamil Nadu மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
16/05/2026
#பெட்ரோல்_டீசல்_விலை_உயர்வை_கண்டித்து_மே20_அன்று #இடதுசாரிகள்_தமிழ்நாடு_முழுவதும்_மஆர்ப்பாட்டம்
✅ அணிதிரள்வீர்
15/05/2026
#உரிமை_கோரும்_இளைஞர்கள்_கரப்பான்_பூச்சிகளா!?
தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மூலம் NTA இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது. இப்போது தலைமை நீதிபதி இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் அழைக்கிறார்.
The NTA plays with the future of the youth through repeated paper leaks and cancelled tests and now the CJI calls the youth 'cockroaches' and parasites. Height of institutional insensitivity. The powerful and the privileged always have an unmistakable distaste for democracy.
15/05/2026
#எரிபொருள்_விலை_உயர்வு:
✅ மோடி ஆட்சியின் மாபெரும் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைத் தோல்விகள்,
சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில்
மக்கள் கழுத்தை நெரிக்கின்றன.
Fuel Price Hike: Modi Regime’s Colossal Foreign and Economic Policy Failures Pushed Down the Throats of the People in the Name of Austerity | Just days after the 2026 Assembly Election results and PM Modi’s “save fuel” rhetoric, the government, which had long denied an impending economic crisis, has increased petrol and diesel prices by Rs. 3 per litre. The economic crisis has been deepened by the government's foreign and economic policy failures - especially the mortgaging of the country's foreign policy and trade interests to the US-Israel axis. And now the government is busy shifting the burden of the crisis onto ordinary people.
As during COVID, when people were left to fend for themselves amid suffering and collapsing systems, the government is once again imposing austerity while avoiding accountability. Instead, people are told to save fuel, avoid buying gold, and cut foreign travel, forcing them to pay for a crisis that is the direct product of the BJP government’s flawed policies and strategic failures on all fronts.
The government is citing rising global crude oil prices and the West Asia conflict to justify the fuel hike. Yet, for years, people have borne the burden of heavy taxation on petroleum products, while the benefits of falling international oil prices were never passed on to them. And now, to protect the profits of oil companies, the Modi government is shifting the burden of the crisis onto ordinary people.
We strongly condemn the fuel price hike, which will intensify inflation, increase the prices of essential commodities, and severely impact the lives and livelihoods of the people. The consequences of any fuel price increase will extend across sectors, including agriculture and transport, further worsening the economic distress faced by millions. The warning signs of the deepening economic crisis are already visible through LPG shortages, restaurant closures, large-scale migration of workers, and rising unemployment. Across the country, workers are facing skyrocketing inflation and are being pushed to come to the streets in the struggle for survival wages, as a consequence of the Modi government’s cronyism and its surrender to the imperialist diktat.
The government must immediately revoke the hike, end the policy of deregulated market-linked fuel pricing, regulate fuel prices to alleviate the growing suffering of the people, and take urgent measures to arrest the unfolding economic disaster.
-- Central Committee, CPI(ML) Liberation