Central Institute of Classical Tamil

Directions Website

Central Institute of Classical Tamil Welcome to the Official page of Central Institute of Classical Tamil (CICT), Chennai The Institute has mapped out various plans:
1.

Preparation of definitive editions of forty-one Classical Tamil texts
2. Translation of those works into English and other major European languages as well as into many leading Indian languages
3. Making of visual episodes on classical Tamil language, literature, epigraphy and architecture
4. Development of material for the online teaching of Tamil
5. Writing of a historical grammar of Tamil
6. Undertaking diachronic and synchronic studies of Tamil dialects
7. Creation of a corpus of classical Tamil texts
8. Establishment of a digital library
9. Comparative Study of Tamil, Dravidian and other family of languages
10. Promotion of multidisciplinary research in classical Tamil
All of these will address the antiquity and uniqueness of Tamil.

📢 பதிவுகள் வரவேற்கப்படுகின்றன!📚 காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம்ஒரு மாத காலப் பயிற்சித் திட்டம் | 15 ட...
13/11/2026

📢 பதிவுகள் வரவேற்கப்படுகின்றன!

📚 காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம்

ஒரு மாத காலப் பயிற்சித் திட்டம் | 15 டிசம்பர் 2026 – 14 ஜனவரி 2027

இந்திய அரசின் கல்வி அமைச்சகம், காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படும் “திருக்குறள் பயில்வோம்” ஒரு மாத காலப் பயிற்சித் திட்டத்திற்காக, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து பதிவுகளை வரவேற்கிறது.

✨ இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

🎓 நாடு முழுவதும் உள்ள 1,000 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்குப் பயிற்சி வாய்ப்பு.

💰 தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ₹10,000 ஊக்கத்தொகை.

📜 பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

📅 பயிற்சிக் காலம்: 15 டிசம்பர் 2026 – 14 ஜனவரி 2027

⏰ பதிவுக்கான கடைசி நாள்: 18 நவம்பர் 2026

🏛️ அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் இத்திட்டத்தில் பதிவு செய்து, தங்கள் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

🌐 பதிவு செய்யவும்:
https://kts.cict.in

---------------------------------------------------------------------------------------

📢 REGISTRATIONS OPEN!

📚 Kashi Tamil Sangamam 5.0 – Thirukkural Payilvom

One-Month Internship Programme | 15 December 2026 – 14 January 2027

The Ministry of Education, Government of India, invites registrations from Colleges, Universities and Higher Educational Institutions across India for the Thirukkural Payilvom One-Month Internship Programme under Kashi Tamil Sangamam 5.0.

✨ Programme Highlights:

🎓 1,000 Internship Opportunities for students from 1,000 Higher Educational Institutions across India.

💰 ₹10,000 Stipend for each selected student.

📜 Certificate for each selected student upon completion of the programme.

📅 Internship Period: 15 December 2026 – 14 January 2027

⏰ Last Date for Registration: 18 November 2026

🏛️ All Colleges, Universities and Higher Educational Institutions are encouraged to register and provide their students with this opportunity to explore the timeless wisdom of the Thirukkural.

🌐 Register now:
https://kts.cict.in











Chandrasekaran Raju

Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

Kashi Tamil Sangamam 5.0 · Thirukkural Payilvom. One thousand students from one thousand Participating Institutions across India will study the Thirukkural with multilingual resources, take part in an academic orientation, write an article or research note, and carry the couplets back to their camp...

காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம்!திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை அறிந்துகொள்வோம்; கற்போம்; கொண்...
13/11/2026

காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம்!

திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை அறிந்துகொள்வோம்; கற்போம்; கொண்டாடுவோம்!

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பில் நடைபெறும் காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வின் ஒரு பகுதியாக, “திருக்குறள் பயில்வோம் – Thirukkural Abhyas Karen” என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின் உயரிய அறக்கருத்துகளையும் வாழ்வியல் நெறிகளையும் அறிந்துகொள்ளப் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

✨ இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

🎓 1,000 பயிற்சிப் பணியிடங்கள்: 1,000 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு தலா ₹10,000 ஊக்கத்தொகையுடன் ஒரு மாத காலப் பயிற்சி. திருக்குறள் 22 இந்திய மொழிகளில் கற்கும் வாய்ப்பு.

🏆 திருக்குறள் வினாடி வினாப் போட்டி: MyGov இணையதளம் (mygov.in) வாயிலாகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

🎤 சிறப்பு வல்லுநர் உரைகள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பயிற்சி பெற்ற வல்லுநர்கள், காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வின்போது வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

📅 நிகழ்வு நடைபெறும் நாட்கள்: 28 நவம்பர் – 12 டிசம்பர் 2026

⏰ உயர்கல்வி நிறுவனங்களுக்கான பயிற்சிப் பதிவு கடைசி நாள்: 18 நவம்பர் 2026.

🌐 மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு:
https://kts.cict.in/

-----------------------------------------------------------------------------------------------

Kashi Tamil Sangamam 5.0 – THIRUKKURAL PAYILVOM!

Learn, Engage and Explore the Timeless Wisdom of the Thirukkural!

As part of Kashi Tamil Sangamam 5.0, the Ministry of Education, Government of India, is promoting the initiative “Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen” to bring the timeless wisdom and teachings of the Thirukkural to students across the country.

✨ Key Highlights of the Initiative:

🎓 1,000 Internship Opportunities: One-month internships for 1,000 students from 1,000 Higher Educational Institutions (HEIs), with a stipend of ₹10,000 for each selected student. Students will study the Thirukkural in 22 Indian languages.

🏆 Quiz Competition: A quiz competition on the Thirukkural will be conducted through the MyGov portal (mygov.in).

🎤 Expert Talks: 50 trained experts from Tamil Nadu will interact with Class XI and XII students in and around Varanasi, Prayagraj and Ayodhya during Kashi Tamil Sangamam 5.0.

📅 Event Dates: 28 November – 12 December 2026

⏰ Last Date for HEI Internship Registration: 18 November 2026.

🌐 For details and registration:
https://kts.cict.in/









Chandrasekaran Raju
Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia----

Explore the timeless wisdom of the
𝗧𝗵𝗶𝗿𝘂𝗸𝗸𝘂𝗿𝗮𝗹 through Kashi Tamil Sangamam 5.0! 🇮🇳

The Edition features 1,000 internship opportunities for students, quiz competitions and expert talks, bringing the rich knowledge and teachings of the
𝗧𝗵𝗶𝗿𝘂𝗸𝗸𝘂𝗿𝗮𝗹 to learners across the country.

Higher Education Institutions can visit 🔗 kts.cict.in to register for internships.

𝗛𝗨𝗥𝗥𝗬! 𝗟𝗔𝗦𝗧 𝗗𝗔𝗧𝗘: 𝗡𝗢𝗩 𝟭𝟴, 𝟮𝟬𝟮𝟲


13/11/2026

சித்தர்களும் சித்த மருத்துவமும்

Siddhars and their Medicine





Chandrasekaran Raju

CIIL
National Council for Promotion of Sindhi Language
National Council for Promotion of Urdu Language - NCPUL
Kendriya Hindi Sansthan Central Institute of Hindi

केंद्रीय हिंदी संस्थान
National Council of Educational Research and Training - NCERT
Banaras Hindu University - Varanasi
Press Information Bureau - PIB, Government of India
PIB Chennai
DD Tamil News
Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

12/11/2026

From the timeless teachings of the 𝐓𝐡𝐢𝐫𝐮𝐤𝐤𝐮𝐫𝐚𝐥 to the vibrant traditions of Kashi and Tamil Nadu, a celebration of India's shared heritage awaits!

Kashi Tamil Sangamam 5.0 brings together culture, knowledge and people, strengthening the spirit of .

28 November – 12 December 2026





12/11/2026

திவாகர நிகண்டு கூறும் பாண்டியன் குறித்த சொற்கள்

Terms Referring to the Pandya King in the Divākara Nigandu





Chandrasekaran Raju

CIIL
National Council for Promotion of Sindhi Language
National Council for Promotion of Urdu Language - NCPUL
Kendriya Hindi Sansthan Central Institute of Hindi

केंद्रीय हिंदी संस्थान
National Council of Educational Research and Training - NCERT
Banaras Hindu University - Varanasi
Press Information Bureau - PIB, Government of India
PIB Chennai
DD Tamil News
Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

🌺 காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம்! 🌺உலகப் பொதுமறையாம் திருக்குறளின் காலத்தால் அழியாத அறச்சிந்தனைகளையு...
11/11/2026

🌺 காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 – திருக்குறள் பயில்வோம்! 🌺

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் காலத்தால் அழியாத அறச்சிந்தனைகளையும், காசி – தமிழ்நாடு இடையிலான தொன்மையான பண்பாட்டுத் தொடர்பையும் கொண்டாடும் வகையில், காசித் தமிழ்ச் சங்கமம் 5.0 நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டின் கருப்பொருளாக “திருக்குறள் பயில்வோம் – Thirukkural Abhyas Karen” அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி, திருக்குறளின் உயரிய கருத்துகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதோடு, மாணவர்களின் பங்கேற்பு, பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையேயான நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

📅 நடைபெறும் நாட்கள்: 28 நவம்பர் – 12 டிசம்பர் 2026

---------------------------------------------------------------------------------------------------

🌺 Kashi Tamil Sangamam 5.0 – Thirukkural Payilvom! 🌺

Celebrating the timeless wisdom of the Thirukkural and the enduring cultural bond between Kashi and Tamil Nadu, Kashi Tamil Sangamam 5.0 is set to bring together tradition, knowledge and cultural exchange.

The theme for this edition is “Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen.” This initiative aims to take the universal values and ethical teachings of the Thirukkural to the younger generation while encouraging student engagement, cultural immersion and people-to-people connections.

📅 Dates: 28 November – 12 December 2026










Chandrasekaran Raju

Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

Celebrating the timeless wisdom of the 𝐓𝐡𝐢𝐫𝐮𝐤𝐤𝐮𝐫𝐚𝐥 and the enduring cultural bond between Kashi and Tamil Nadu!

𝐊𝐚𝐬𝐡𝐢 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐚𝐧𝐠𝐚𝐦𝐚𝐦 𝟓.𝟎 brings together tradition, knowledge and cultural exchange under the theme “𝐓𝐡𝐢𝐫𝐮𝐤𝐤𝐮𝐫𝐚𝐥 𝐏𝐚𝐲𝐢𝐥𝐯𝐨𝐦 – 𝐓𝐡𝐢𝐫𝐮𝐤𝐤𝐮𝐫𝐚𝐥 𝐀𝐛𝐡𝐲𝐚𝐬 𝐊𝐚𝐫𝐞𝐧.”

📅 28 November – 12 December 2026




11/11/2026

இனிய சொற்கள் குறித்து திருக்குறள் கூறும் கருத்து யாது?

What does the Tirukkural say about pleasant words?





Chandrasekaran Raju

CIIL
National Council for Promotion of Sindhi Language
National Council for Promotion of Urdu Language - NCPUL
Kendriya Hindi Sansthan Central Institute of Hindi

केंद्रीय हिंदी संस्थान
National Council of Educational Research and Training - NCERT
Banaras Hindu University - Varanasi
Press Information Bureau - PIB, Government of India
PIB Chennai
DD Tamil News
Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

10/11/2026

சித்தர் இலக்கியங்களின் பெருமை

The Greatness of Siddhar Literature





Chandrasekaran Raju

CIIL
National Council for Promotion of Sindhi Language
National Council for Promotion of Urdu Language - NCPUL
Kendriya Hindi Sansthan Central Institute of Hindi

केंद्रीय हिंदी संस्थान
National Council of Educational Research and Training - NCERT
Banaras Hindu University - Varanasi
Press Information Bureau - PIB, Government of India
PIB Chennai
DD Tamil News
Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

09/11/2026

திவாகர நிகண்டு கூறும் உடல் குறித்த சொற்கள்

Terms Denoting the Human Body in Divakara Nigandu





Chandrasekaran Raju

CIIL
National Council for Promotion of Urdu Language - NCPUL
National Council for Promotion of Sindhi Language
Kendriya Hindi Sansthan Central Institute of Hindi

केंद्रीय हिंदी संस्थान
National Council of Educational Research and Training - NCERT
Banaras Hindu University - Varanasi
Press Information Bureau - PIB, Government of India
PIB Chennai
DD Tamil News
Ministry of Culture, Government of India
Ministry of Education
MyGovIndia

Address

Chemmozhi Salai, Perumbakkam
Chennai
600100

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9am - 5:30pm
Wednesday 9am - 5:30pm
Thursday 9am - 5:30pm
Friday 9am - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Central Institute of Classical Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby government services