08/11/2026
இருள் நீங்கி ஒளி பிறக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு என்றும் நிறைந்திருக்கட்டும். 🪔
மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨
This Deepavali, may the glow of every lamp bring hope to every home and may light, unity and goodwill shine across our beloved Malaysia. 🪔
On behalf of the Malaysian Indian Congress (MIC), we wish you and your loved ones Happy Deepavali! ✨
#தீபாவளி